A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Feb 26 2020 9:23PM
முக்கிய செய்திகள்
தில்லியில் நிலவும் சூழ்நிலை குறித்து பிரதமர் மோடி விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.            ஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசின் சட்டங்களை நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்.            Ease 3.0 என்ற பொதுத்துறை வங்கிகள் தொழில்நுட்ப சீரமைப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் தொடங்கி வைத்தார்.            இந்திய கலாசாரத்தின் பன்முகத்தன்மை ஒற்றுமைக்கு வழிவகுக்க வேண்டும் -குடியரசுத் துணைத்தலைவர்.            கொரனோ வைரஸ் காரணமாக உலக துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்துகொள்ள போவதில்லை என ஆறு நாடுகள் அறிவித்துள்ளன.           

மண்டலம்

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி தொடங்குகிறது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி தொடங்குகிறது.
சட்டப்பேரவைத் தலைவர் திரு தனபால் சார்பில், பேரவைச் செயலர் திரு சீனிவாசன் இதற்கான அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்காக ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படுவது கட்டாயமாக்கப்படவில்லை-முதலமைச்சர்

தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்காக ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படுவது கட்டாயமாக்கப்படவில்லை-முதலமைச்சர்
திருச்சி முக்கொம்பில் காவிரியின் குறுக்கே கொள்ளிடம் கதவணை கட்டும் பணியை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அஇஅதிமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்திருப்பதாக மு க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

அஇஅதிமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்திருப்பதாக மு க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் ஊழல் புகார்கள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

குடியுரிமை திருத்த சட்ட பிரச்னையில் எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுவதாக திருமதி பிரேமலதா குற்றம் சாட்டியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்ட பிரச்னையில் எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுவதாக திருமதி பிரேமலதா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த திருத்த சட்டத்தால் நாட்டிலுள்ள மக்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

தேசியம்

பாலாக்கோட் எல்லைப் பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தியதன் முதலாவது ஆண்டு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

பாலாக்கோட் எல்லைப் பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தியதன் முதலாவது ஆண்டு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
பாலாக்கோட் எல்லைப் பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதன் முதலாவது ஆண்டு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது

ஷகீன்பாத் பகுதியில் அமைதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு.

ஷகீன்பாத் பகுதியில் அமைதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு.
தில்லி ஷகீன்பாத் பகுதியில் அமைதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் அடுத்தமாதம் 23-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

தில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திரு.அஜித் தோவல் பார்வையிட்டார்.

தில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திரு.அஜித் தோவல் பார்வையிட்டார்.
வடகிழக்கு தில்லி பகுதியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் திரு. அஜித் தோவல் இன்று பார்வையிட்டார்.

இதர அம்சங்கள்

திருவள்ளூர் மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேற,அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைய இருப்பதாக திரு பென்ஜமின் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேற,அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைய இருப்பதாக திரு பென்ஜமின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேற இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சுமார் 22 ஏக்கரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைய இருப்பதாகவும் ஊரக தொழில்துறை அமைச்சர் திரு பென்ஜமின் தெரிவித்துள்ளார்.

ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன் போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா இடம்பெற்றுள்ளார்.

ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன் போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா இடம்பெற்றுள்ளார்.
மலேசியாவில் அடுத்த மாதம் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதிவரை நடைபெறவுள்ள ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன் போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா இடம்பெற்றுள்ளார்.

டென்னிஸ் போட்டியின் தகுதிச்சுற்றில் இந்தியா – குரேஷியா அணிகள் மோதும் ஆட்டம் அடுத்த மாதம் 6, 7-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

 டென்னிஸ் போட்டியின் தகுதிச்சுற்றில் இந்தியா – குரேஷியா அணிகள் மோதும் ஆட்டம் அடுத்த மாதம் 6, 7-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் தகுதிச்சுற்றில் இந்தியா – குரேஷியா அணிகள் மோதும் ஆட்டம் அந்நாட்டின் ஜாக்ரெப்பில் அடுத்த மாதம் 6, 7-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

கவுஹாத்தியில் சென்னை – ஒருங்கிணைந்த வடகிழக்கு அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டி டிராவில் முடிவடைந்தது.

கவுஹாத்தியில் சென்னை – ஒருங்கிணைந்த வடகிழக்கு அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டி டிராவில் முடிவடைந்தது.
கவுஹாத்தியில் சென்னை – ஒருங்கிணைந்த வடகிழக்கு அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டி டிராவில் முடிவடைந்தது. இரு அணிகளும் தலா இரண்டு கோல் அடித்தன.

பல்கலைக்கழகங்களுக்கிடையேயான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் ஒடிசாவில் நடைபெற்று வருகின்றன.

பல்கலைக்கழகங்களுக்கிடையேயான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் ஒடிசாவில் நடைபெற்று வருகின்றன.
மும்பை பல்கலைக்கழகத்தில் பயிலும் இரட்டை சகோதாரிகளான ஜோதி மற்றும் ஆர்த்தி நீச்சல் போட்டிகளில் 4 பதக்கங்களை வென்றனர். 200 மீட்டர் நீச்சல் போட்டியில் ஜோதிக்கு தங்கப்பதக்கமும், ஆர்த்திக்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்தது.

கேலோ இந்தியா போட்டியில் மும்பை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் நான்கு பதக்கங்களை வென்றுள்ளனர்.

கேலோ இந்தியா போட்டியில் மும்பை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் நான்கு பதக்கங்களை வென்றுள்ளனர்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கேலோ இந்தியா போட்டியில் மும்பை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் நான்கு பதக்கங்களை வென்றுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெலிங்டனில் நடைபெற்ற இப்போட்டியின் நான்காம் நாளான இன்று 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன் என்ற நேற்றைய ஸ்கோருடன் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடிய இந்தியா 191 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.

இயற்கை வேளாண்மைக்கு ஊக்கமளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை, சமூக நலத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இயற்கை வேளாண்மைக்கு ஊக்கமளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை, சமூக நலத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
நாமக்கல்லில் நேற்று தொடங்கிய வேளாண் திருவிழாவில் பங்கேற்று பேசிய அவர், இயற்கை வேளாண்மை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த விழா நடைபெற்று வருவதாக கூறினார்.

செய்திகளை கேட்க

 • Tamil-Tamil-1915-1925-Feb 26, 2020
 • Tamil-Tamil-0715-0725-Feb 26, 2020
 • Tamil-Tamil-1240-1250-Feb 26, 2020
 • Chennai-Tamil-1830-Feb 26, 2020
 • Chennai-Tamil-0645-Feb 26, 2020
 • Pudducherry-Tamil-1810-Feb 26, 2020
 • Tiruchirapalli-Tamil-1345-Feb 26, 2020
 • Morning News 26 (Feb)
 • Midday News 26 (Feb)
 • News at Nine 26 (Feb)
 • Hourly 26 (Feb) (2300hrs)
 • समाचार प्रभात 26 (Feb)
 • दोपहर समाचार 26 (Feb)
 • समाचार संध्या 26 (Feb)
 • प्रति घंटा समाचार 26 (Feb) (2305hrs)
 • Khabarnama (Mor) 26 (Feb)
 • Khabrein(Day) 26 (Feb)
 • Khabrein(Eve) 26 (Feb)
 • Aaj Savere 26 (Feb)
 • Parikrama 26 (Feb)

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

26 Feb 2020
City MaxoC MinoC
தில்லிULL 27.0 13.0
மும்பை 34.0 20.0
சென்னை 33.0 24.0
கொல்கத்தா 24.0 18.0
பெங்களூரு 32.0 18.0

முகநூல் அண்மை தகவல்கள்